Map Graph

ஹொங் கொங் பல்கலைக்கழகம்

ஹாங்காங் பல்கலைக்கழகம் ஹாங்காங்கில் உள்ள பொதுத் துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது பொக்ஃபுலாம் நகரில் அமைந்துள்ளது. இது ஹாங்காங்கின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று.

Read article